Tag: Tamilnadu

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒவ்வொரு...

#Rewind2024 : விஜய் அரசியல் வருகை முதல் துணை முதல்வர் உதயநிதி, வெள்ளத்தில் தவித்த மக்கள்.. கோப்பை வென்ற குகேஷ் வரை 2024ன் முக்கிய நிகழ்வுகள் இதோ..!!

2024ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம். ஜனவரி 2024:* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து...

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்பி

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவத்திற்கு...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு? – திருமா..!

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத்...

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை…. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் தந்தை தான் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர்...

உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் – ரவிக்குமார் எம்.பி

உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்ச்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து வருவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது- -ஒன்றிய...