Tag: Telangana

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர்...

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.ராஜஸ்தான் மாநிலம்:ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல்...

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

 தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதிகாலை...

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!

 தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!இது தொடர்பாக, தி.மு.க. தலைமை...

“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!

 தெலங்கானா மாநிலம், அம்பட்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்...

“காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு”- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!

 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி அறிவித்துள்ளது.ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின்...