Tag: Theft

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், சுமார் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லாக்கரை உடைக்க...

“மெடிக்கல் கேம்ப் என நாடகம்!..” வீட்டை நோட்டமிட்டு ரூ.8 லட்சம் அள்ளிய மர்மப் பெண்: அம்பத்தூரில் அதிரடி கொள்ளை!

சென்னையில் மருத்துவ முகாம் நடைபெறுவதாகக் கூறி வீடு வீடாகச் சென்று ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, பூட்டியிருந்த பீரோவிலிருந்து ரூ.8 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மப் பெண்ணைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி...

சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!

சங்கராபுரம் அருகே சட்டவிரோதக் கருக்கலைப்பு புகாரில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட மெடிக்கலின் சீலை உடைத்து,ரூ.5,50,000 ரொக்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை எடுத்துச் சென்ற கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சோழம்பட்டு...

தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது – 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!

சென்னை மற்றும் இதர முக்கிய நகரங்களில் உள்ள பிரபல துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் கைவரிசை காட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண் திருடர்களை குரோம்பேட்டை காவல்துறையினர் காவலில்...

பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் பரபரப்பு: ஏடிஎம் மையத்திற்குப் பணம் கொண்டு சென்ற ஜீப்பில் இருந்து ரூ.24 லட்சம் திருட்டு!

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜீப்பிலிருந்து ரூ.24 லட்சம் திருடப்பட்டுள்ளது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏடிஎம் மையத்தில் நடந்த அதிர்ச்சி வேளச்சேரியில் உள்ள ஹெச்டிஎப்சி...

சென்னை தி.நகரில் கைவரிசை: நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் திருடிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் புதுச்சேரியில் கைது!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகை மற்றும் துணிக்கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை காட்டிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மாம்பலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் சிக்கிய...