Tag: Tiruchendur Temple

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சர், அமைச்சருக்கு ‘அரோகரா’ முழக்கமா? – சீமான் கடும் கண்டனம்; பகிரங்க மன்னிப்புக் கோரிக்கை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தை முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்காக எழுப்பியதாகக் கூறப்படும்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்! ‘சீன்’ பட வெற்றிக்காக வழிபாடு?

நடிகர் சூர்யா இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதிகாலை விஸ்வரூப தரிசனம்திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று...

கோவில் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – திருச்செந்தூர் கோவில் சொத்துகள் தொடர்பான வழக்கு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் சொத்துகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

“அடடே.. என்ன ஒரு அழகு!” – திருச்செந்தூரில் கம்பீரமாக தோகை விரித்த மயில்.. நெகிழ்ந்துபோன பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய மனதை மயக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப்...

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமல், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர...

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன மற்றும் பூஜை கட்டண உயர்வு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு...