Tag: tiruvottiyur

தேவர் ஜெயந்தி ஊர்வலத்தில் உற்சாகமாக நடனமாடிய முன்னாள் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், திருவொற்றியூர் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்: திருவொற்றியூரில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய சுதர்சனம்!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூர் கிழக்குப்பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரமாண்ட அன்னதானம் வழங்கும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.மாலை அணிவித்து மரியாதை திருவொற்றியூர் சன்னதி தெருவில்...

பணத் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை: இளைஞரணி நிர்வாகி கைது – திருவொற்றியூரில் பரபரப்பு!

இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகப் புகார் கூறிய மறுநாளே அரங்கேறிய கொடூரம்; துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு.சென்னை திருவொற்றியூர் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், இதில் தி.மு.க....

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...

திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!

சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில்...

65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!

ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத் திருவிழாவும் இணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ...