Tag: TN Fishermen
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம்..!!
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும்....
தமிழக மீனவர்கள் கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது....
இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..
ராமேஸ்வரம் மீனவர்களின் 3 விசைப்படகுகள் மற்றும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டுப்பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை...
தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உதவுக – ராமதாஸ் கோரிக்கை..
மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை தாண்டிச் சென்று மீன்...
தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்..
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...
