Tag: TN Govt
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (ஏப்ரல் 10) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை!ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு...
“இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
"இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்விகளை பட்டியலிட்டு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – அன்புமணி!
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள...
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!கடந்த 2008- ஆம் ஆண்டு...
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு!
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞானசபை முன்பு உள்ள...
தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தனியார் பள்ளி வாகனங்களில் உதவியாளர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், பாதுகாப்புத் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி...
