Tag: TN Govt
“தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி வந்துள்ளது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறிய புதுச்சேரி கல்வித்துறை!
வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் கல்விப் பாடத் திட்டத்தில் இருந்து புதுச்சேரி கல்வித்துறை முழுமையாக வெளியேறியுள்ளது.கிளைமேக்ஸுக்காக மீண்டும் அஜர்பைஜானுக்கே...
அன்னை தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு – ராமதாஸ் கேள்வி?
செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில்
அன்னைத் தமிழ் அரியணை ஏற்றுமா தமிழக அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்பத் தமிழ் எங்கள்...
“2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும், சிந்தனைத்...
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை அரசு மீட்டுத்தர வேண்டும் – சீமான்
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள...
நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
