Tag: TN Govt

“அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 அதிகப்படியான நகர மயமாக்கல் வசதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும்...

பரந்தூர் விமான நிலையம்- நில எடுப்புக்கான அறிவிப்பு!

 காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்புக்கான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ளது.கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர்...

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்!

 ஆதார் அட்டைகள் பெறுவதில் மாணவச் செல்வங்களுக்கு உள்ள குறைகளையும், நேர நெருக்கடிகளையும் போக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.ஓடிடி தளத்தில் வெளியான 3...

9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடை!

 தமிழகத்தில் 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது வென்ற மகிழ்ச்சியில் நயன்தாரா…தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவுக் கொள்கையை தமிழக அரசு...

விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் – சீமான்

அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிமையாளர்களிடமிருந்து உரிய ஊதிய உயர்வினை பெற்றுக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர்,...

மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு...