Tag: TN Govt
பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் ஊரகப்...
கரும்புக்கான கொள்முதல் விலை போதுமானதல்ல…டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் – ராமதாஸ்
கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3150 போதுமானதல்ல எனவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சிதம்பரம் கோயில் வரவு, செலவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு, செலவுக்...
பிப்.28- ஆம் தேதி பிரதமர் விழாவில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ளவிருக்கிறார்.தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுக வளாகத்தில்...
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ அமைக்க டெண்டர்!
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பாக நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தாதாசாகேப் பால்கே விருது வென்ற திரை பிரபலங்களின் பட்டியல் இதோ!கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு,...
“அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி”- தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன? எப்போது...
