spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடை!

9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடை!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

தமிழகத்தில் 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது வென்ற மகிழ்ச்சியில் நயன்தாரா…

தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவுக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதில், இந்திய தட்ப வெப்ப நிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, basset hound, french bulldog, alaskan malamute, siberian husky, keeshond, norwegian, elkhound, tibetan mastiff உள்ளிட்ட 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் ‘ஜோஷுவா’….. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தட்ப வெப்ப சூழலுக்கு இந்த 9 வகை நாய்களின் இனப்பெருக்கம் உகந்தது அல்ல என்பதால் தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்த போன்ற நாடுகளில் குளிர் அதிகமாகவும், வெயில் குறைவாகவும் இருக்கும் என்ற நிலையில், அங்கு மட்டுமே இத்தகைய நாய்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கால்நடை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ