Tag: Dogs

பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…

அம்பத்தூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை...

நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில்...

9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்கு தடை!

 தமிழகத்தில் 9 வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்துக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது வென்ற மகிழ்ச்சியில் நயன்தாரா…தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவுக் கொள்கையை தமிழக அரசு...

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

 கோடிக்கணக்கான சொத்துகளை செல்லப் பிராணிகளுக்கு கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.குடும்பங்கள் கொண்டாடும் ‘அயலான்’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?பூனை மற்றும் நாய்களை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் மக்களும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்....