Tag: TN Govt

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.“திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!22,300 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும்...

“மாநகராட்சி மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழக முதலமைச்சர்...

15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு!

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக, கைரேகை விவரங்களைப் பதிவுச் செய்வதற்கு 15,000 கையடக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வெளியிட்டுள்ளது.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட்...

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!

 ஜி.எஸ்.டி. முறைகேடுகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு சேர்த்ததற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்புடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

“கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்புப் பட்டா வழங்கும் முகாம்”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

 கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சிறப்புப் பட்டா வழங்கும் முகாமை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார்...

சிறப்பு முகாம் ஏற்பாடு- நெறிமுறைகள் வெளியீடு!

 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' தொடர்பாக முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பிஅதன்படி, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்...