
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக, கைரேகை விவரங்களைப் பதிவுச் செய்வதற்கு 15,000 கையடக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வெளியிட்டுள்ளது.
காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்திற்காக, வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்க 20,000 தன்னார்வலர்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம், வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்…… ரிலீஸ் தேதி அப்டேட்!
இந்த நிலையில், இல்லம் தேடி கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் ஈடுபடுத்த அரசுத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கைரேகை விவரங்களைப் பதிவுச் செய்வதற்கு 15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வெளியிட்டுள்ளது.