Tag: Union
தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...
அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது – மத்திய சுகாதார அமைச்சகம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என தஞ்சையில் துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளாா்.தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில்...
ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது?...
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை...
