Tag: Union Government
நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசைக் கண்டித்து நவ. 23, 24-ல் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு!
உடன்பிறப்பே வா சந்திப்பில் நிர்வாகிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய விதமாக நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...
‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் இருந்திருக்காது – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும்,...
ஒன்றிய அரசு… சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சிலிண்டர் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு . இந்த விலை உயர்வை வன்மையாகக் கண்டித்து திரும்பப் பெற வேண்டும் என தனது வலைதள பக்கத்தில்...
மத்திய அரசை கண்டித்து மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்!
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...
ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு – விசிக வரவேற்பு..!
பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு! என தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள்...
