Tag: Union Government

உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் – ரவிக்குமார் எம்.பி

உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்ச்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து வருவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது- -ஒன்றிய...

ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடந்த 23ம் தேதி...

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு!

 இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு...

“நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை”- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!

 நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.10) வெளிநடப்பு செய்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி… நேரு அரங்கில் ஏற்பாடுகள்...

‘மத்திய அரசு நிதி பாகுபாடு’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக உருவெடுக்கும் நடிகை சினேகா!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

 பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதை பெறும் 50 ஆவது நபர் என்ற பெருமையைப்...