spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதலைமைத் தேர்தல் ஆணையருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு!

-

- Advertisement -

 

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு!

we-r-hiring

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி தொடங்கி, கடைசி மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 01- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த சூழலில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ