Tag: Union Government

“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!

 பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!நாட்டின் உயரிய விருதான பாரத...

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

 அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக, தனது மகள் அல்லது மகளை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.சூர்யா – ஜோதிகா விவாகரத்து விவகாரம்…...

மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!

 மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷண், நாதஸ்வரம் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்ம ஸ்ரீ என இந்தாண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் –...

காவல்துறைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

 கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான...

5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

 கொரோனா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச உணவுத் தானியத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 81.30 கோடி ஏழைகள்...

“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?”- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி!

 "தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.அனிமல் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வௌியீடுதமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல்...