Tag: Union Government
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடக்கம்!
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினர் இடையேயான போர்...
சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாகக் குறைப்பு!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 29) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜி20 மாநாடு, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்...
“மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம்...
“சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?”- மக்களவையில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 08) நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கியது.ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை...
இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்...