Tag: Union Government
“சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?”- மக்களவையில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 08) நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கியது.ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை...
இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்...
“இந்தியாவில் சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும்”- மத்திய அரசு தகவல்!
அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில்...
பாமாயிலுக்கு மூலாதாரமான எண்ணெய் பனை உற்பத்திக்கு ஊக்கம்!
பாமாயிலுக்கு மூலாதாரமாக திகழும், எண்ணெய் பனை சாகுபடியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசுத் தொடங்கியுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறதா டெல்லி அதிகாரிகள் மசோதா?எண்ணெய் பனை சாகுபடியை 10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து,...
அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்புக்கு அனுமதி தர மத்திய அரசு கோரிக்கை!
அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவை, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின்...
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் வணிக வளாகங்களில் குவிந்த இந்தியர்கள்!
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் வணிக வளாகங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து போட்டிப் போட்டு அரிசி வாங்கும் நிலை உருவாகியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!உள்நாட்டு விலையைக்...
