spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!

மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!

-

- Advertisement -

 

'மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்'- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
File Photo

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!

அதன்படி, மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) ஆகிய அமைப்புகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மையைப் பின்பற்றவில்லை என்பதால், அந்த நான்கு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தி இன மக்களிடையே வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் நான்கு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைச் செய்யப்பட்ட அமைப்புகள் அனைத்தும் மெய்தி போராளி அமைப்புகள் என்று கூறப்படுகிறது.

MUST READ