Tag: Union Govt
“இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும்”- அண்ணாமலை வாழ்த்து!
தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைதுஇது...
வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு அதிரடி!
வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40% வரி விதித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காயம்...
‘சீலிங் ஃபேன்களுக்கும் இனி இது கட்டாயம்’- மத்திய அரசு உத்தரவு!
சீலிங் ஃபேன்கள் இனி பிஐஎஸ் தரச்சான்றுடன் விற்கப்படுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த சீலிங் ஃபேன்கள் அதிகளவில் இறக்குமதிச்...
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம்...
“தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் அதீத கவனம்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான...
‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்...
