Tag: Union Govt
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம்...
“தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் அதீத கவனம்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான...
‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்...
மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது?- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!
மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!மத்திய...
‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!கடந்த வாரம், நாடாளுமன்றத்தில்...
அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!
அரிசி ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, தற்போது அரிசி தவிடு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு,...
