Tag: Union Govt

இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என மாற்றமா?

 டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் 'பாரத்' என அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!

 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது...

நடிகர் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு!

 புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வு!மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் புனே திரைப்படம் மற்றும்...

“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தேர்தல் கொள்கையை அ.தி.மு.க. ஆதரிப்பதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலைஅ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...

ஒரே நாடு, ஒரே தேர்தல்- சிறப்புக் குழுவை அமைத்தது மத்திய அரசு!

 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக சிறப்புக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர்...

‘கருணை மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது’- மத்திய அரசின் புதிய மசோதா!

 கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய முடியாத வகையில் மசோதாவை மத்திய அரசு வரையறுத்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுர்க்ஷா சன்ஹிதா...