Tag: Union Home Minister

“தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!

 வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா அருகே உள்ள கந்தநேரியில் இன்று (ஜூன் 11) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,...

“தமிழர் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு தி.மு.க.வே காரணம்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

 சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் இன்று (ஜூன் 11) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற தென்சென்னை மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "வரும் நாடாளுமன்றத்...

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

 இரண்டு நாள் பயணமாக, தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே காரில் இருந்து இறங்கிய...

தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!

 மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, இன்றிரவு (ஜூன் 10) சென்னை வருகிறார். அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய்...

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்விமத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

 இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில்...