Tag: Velmurugan
காவல் நிலையத்தில் வாகனத் திருட்டு: முதல்வர் விஜய் வீட்டு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவலர் உட்பட 3 பேர் கைது!
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில், காவலர் வேல்முருகன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட காவலர், தற்போது...
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை இந்தி ஆதிக்கமா? – வேல்முருகன் கேள்வி
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முரணாக, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மாநில நெடுஞ்சாலைகள், அரசு மருத்துவமனைகள், கோவில் அறிவிப்புகள் உள்ளிட்ட...
“கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளை அழிப்பதா?” – தமிழக அரசுக்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு!
கேரள மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது என்றும், கனிம வளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்...
மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகார்: முழு உண்மையை அரசு வெளியிட வேல்முருகன் கோரிக்கை!
தமிழக மின்வாரியத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் முழு உண்மையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் அறிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் நீர் வள உரிமை, கல்வி உரிமை மற்றும் நிதி அதிகாரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியுடன் முன்வைக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக)...
“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!
“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.வண்ணாரப்பேட்டை மோதல்...
