Tag: Velmurugan

டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமான கேள்வியை...

தவெக ஆட்சியை வீழ்த்துவோம்!தமிழர்களின் உரிமையை மீட்டெடுப்போம்!” – தவாக தலைவர் வேல்முருகன் ஆவேச முழக்கம்!

தமிழகத்தில் நீண்டகாலமாகத் தொடரும் வாழ்வுரிமைச் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் எதிராகத் திராவிடக் கட்சிகளை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் (தவாக) தலைவர் வேல்முருகன், தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும்...

“12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – வேல்முருகன் எச்சரிக்கை!

அமலாக்கத் துறை சோதனையால் மூடப்பட்ட 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக) தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த...

NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எந்தவித...

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிலும் அதிமுக கூட்டணியிலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுடன் இயக்கங்களுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில்...

இப்போ சவால் விடுறேன் சொல்லட்டுமா?” – அமைச்சர் துரைமுருகனை சீண்டிய வேல்முருகன்: கூட்டணியில் வெடித்த மோதல்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், அமைச்சர் துரைமுருகனை...