Tag: verdict
கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது! – சீமான்
கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையத்தில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனை அரசமைப்புச்...
கரூர் உயிரிழப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள் – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண...
வக்ஃபு திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்! – ரவிக்குமார் எம்.பி
வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு பாலைவனத்தில் கண்ட பசுஞ்சுனை...
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...
பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும்,பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உசச்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல்...
அதிமுக விதி திருத்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த...
