Tag: Victory Trophies
வெற்றிக் கோப்பைகளுடன் அஜித்குமார்…. வைரலாகும் புகைப்படம்!
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அதை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளாமல் ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்குவார்....