Tag: Vigilance

லஞ்ச வழக்குகளில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அரசின் முன்...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! 241 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.என்.நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். நகராட்சி...

மாணவர் பலி –  ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் கடந்த 4ஆம் தேதி  சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.மாணவர்கள் மோதலில் மாநில...

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்!

 சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்காக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 35.79 கோடி சொத்து...

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அதிரடி!

 மதுரையில் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!திண்டுக்கல்லில் அரசு...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

 எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் : வாழ்த்து கூறிய ரஜினி..அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான...