Tag: Vijay Sethupathi
விஜய் சேதுபதியின் 51வது பட டைட்டில் மாற்றப்படுகிறதா?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மகாராஜா, ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்....
விடுதலை 2 படப்பிடிப்பு தாமதம்… இயக்குநர் வெற்றி மாறன் விளக்கம்…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை மாறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றவர்...
விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்… கைவிடப்படுவதாக தகவல்…
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில்...
விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தொடர்ந்து பிசியாக பல படங்களில்...
ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்…..என்ன காரணம்?
நடிகர் ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திற்கு வந்த சிக்கல்!
பிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை...
