Tag: Villain
தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகர்!
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல்வாதிகளுக்கும் மேலாக ஒரு பெரும் முதலாளி...