Tag: Viral Video
மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாட்டு வண்டியில் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...
லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் விபத்து தொடர்பாக ஏற்பட்ட, வாக்குவாதத்தில் மனைவி கண் முன்னே மருத்துவரைத் தாக்கிய லாரி ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டுசென்னை குரோம்பேட்டைப் பகுதியைச்...
காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநிலத்தவர் இடையே மோதலைத் தடுக்கச் சென்ற காவலரைத் தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்.31- ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!இந்த நிலையில், மோதலைத்...
குழந்தையுடன் சில் செய்யும் நயன்தாரா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம்...
நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
கேரளாவில் மதுபோதையில் போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.கேரள மாநிலம் கண்ணூர் உலிக்கல் சந்திப்பு பகுதியில் குடிபோதையில் வந்த நபர், நடுரோட்டில் நின்றுகொண்டு...
குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய நடிகர் அஜித்குமார்!
குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் அஜித்குமார் சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!'துணிவு' திரைப்படத்தைத் தொடர்ந்து, அஜித்குமாரின் புதிய படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி...
