Tag: Viral Video

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வை வெற்றிகரமாக முடித்து புதிய வரலாற்று சாதனையைப்...

ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!

 தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள், மற்ற நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப்...

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

 காவல் நிலையத்திற்குள் காவலர்கள் சிக்கன் சமைத்து ருசித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்!கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில்...

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு அபராதம்!

 நடிகர் விஜய் சென்ற கார் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!கடந்த ஜூன் 17- ஆம்...

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை மறைமாவட்ட அலுவலகத்தில் மத போதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலியில் இயங்கி வரும் தென்னிந்திய...

“அரிசிக்கொம்பன் யானை குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்”- வனத்துறைக் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

 அரிசிக்கொம்பன் யானையின் உடல்நலம் குறித்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வனத்துறைக் கூடுதல் தலைமை அரசு செயலாளர் சுப்ரியா சாகு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை...