spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

-

- Advertisement -

 

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!
File Photo

காவல் நிலையத்திற்குள் காவலர்கள் சிக்கன் சமைத்து ருசித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

we-r-hiring

“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்!

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில், காவலர்கள் காவல்துறை வாகனத்தில் கடைக்கு செந்தூர் சிக்கன் வாங்கி வந்து காவல் நிலையத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டு, அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அந்த காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பணி நேரத்தில் காவலர்கள் இதுபோன்று செய்வது சரியான என்ற கேள்வியும் எழுந்துருக்கிறது. இதனையடுத்து, காணொளி குறித்து விளக்கம் அளிக்க இலவன்திட்டா காவலர்களுக்கு காவல்துறையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ