Tag: Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் – முத்தரசன் அறிவிப்பு

கேரள மாநில வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இல்லை – ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

வயநாட்டில் ஏற்பட்டதை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு...

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்

வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்...

வயநாடு நிலச்சரிவு : அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்காக அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அக்கடசியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில்...

வயநாடு நிலச்சரிவு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160 பேர்க்கு மேல் உயிரிழந்தனர்.கேரள மாநிலம்...

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,...