Tag: welfare board

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில்...