Tag: Womens Funds

“மகளிர் உரிமைத்தொகை வழங்க தடையில்லை”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

 தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!நாடாளுமன்ற மக்களவைத்...

மகளிர் உரிமைத்தொகை- அமைச்சர் உதயநிதி Vs அண்ணாமலை!

 தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ்...

மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் சேர 11.85 லட்சம்...

‘மகளிர் உரிமைத்தொகை’- நாட்டிற்கே முன்மாதிரியான திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.10) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை...

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் கவனத்திற்கு!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை...