Tag: Womens Funds

மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்!

 மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளாக 5,401 பேர் இணைக்கப்பட்டு, நடப்பு மாதத்திற்கான தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்...

மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!

 அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 செலுத்தும் பணியை இன்று (அக்.14) காலை 11.00 மணிக்கு தொடங்கியது தமிழக அரசு.வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த...

‘மகளிர் உரிமைத்தொகை’: அக்.14- ஆம் தேதியே செலுத்த ஏற்பாடு!

 அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை வரும் 14- ஆம் தேதியே வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!கடந்த செப்டம்பர் மாதம்...

“மகளிர் உரிமைத்தொகைத் திட்ட நிதி”- தமிழக அரசு விளக்கம்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக, ஆதி திராவிடர் துணைத் திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!இது...

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’: வெளியானது முக்கிய வழிகாட்டுதல்கள்!

 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்.ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை –...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...