Tag: Wood Apple
விளாம்பழத்தின் மருத்துவ பயன்கள்!
விளாம்பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். விளாம்பழம் உடலுக்கு வலிமை அளிக்கிறது. நன்கு பழுத்த விளாம்பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.குழந்தைகளுக்கு இந்த விளாம்பழத்தை அடிக்கடி கொடுத்து வரலாம். விளாம்பழத்தில் பல்வேறு...
