Tag: World News
கொடுங்கோல் அரசனைப் போல் ஆட்சி செய்கிறார் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் கடும் விமர்சனம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொடுங்கோல் அரசனைப் போல் ஆட்சி செய்து வருவதாக முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் அரசியல் சூழல் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்து...
ஈக்வடாரில் தேவாலயத்தில் சோகம்: திருப்பலியின்போது தலையில் விழுந்த கனமான சிலுவை – போதகர் உயிரிழப்பு!
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கனமான சிலுவை சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பேட்ரிசியோ சான்செஸ் (53) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பலியின்போது...
பாகிஸ்தான் பள்ளிக் கட்டடத்தின் கூரை இடிந்து பயங்கர விபத்து: 33 பேர் உயிரிழப்பு! – 32 குழந்தைகள் பலி; பள்ளி உரிமையாளர் கைது
பெஷாவரில் பெரும் சோகம் – 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த பள்ளியில் விபத்து; மீட்புப் பணிகள் தீவிரம்பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனியார் பள்ளிக் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 32 குழந்தைகள் மற்றும்...
உக்ரைன் துறைமுகத்தில் ரத்த வெள்ளம்.. 4 இந்திய மாலுமிகள் பலி! புடினுக்கு இந்தியா கொடுத்த அதிரடி ஷாக்!
உக்ரைனின் ஒடேசா (Odesa) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குத் தனது பலத்த கண்டனத்தைப்...
உலகம் 2025: போர்கள், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் புதிய விடியல்கள் – ஒரு சிறப்புத் தொகுப்பு!
2025-ஆம் ஆண்டு மனிதகுலம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், சில முக்கிய அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் அறிவியல் சாதனைகள் மூலம் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் டாப் 8 முக்கிய நிகழ்வுகளைக்...
2024-இல் உலகை உலுக்கிய முக்கிய நிகழ்வுகள்!
2024ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் மாற்றங்களை கொண்டு வந்த ஆண்டாக திகழ்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கையில் தேர்தல் மூலம் புதிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். சிரியா, வங்கதேசம் நாடுகளில் போராட்டம்...
