Tag: world

பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில்...

ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்

ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டில் திருட வந்தவர்களிடம் சண்டையிட்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் ஜெனரல் ஹாஸ்பிடல்,...

அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு

சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள்...

கனடாவில் தொடங்கியுள்ள துலிப் மலர் திருவிழா

கனடாவில் துலிப் மலர் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் ஒட்டாவா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் காட்சியை காண நாள்தோறும் ஏராளமானோர் அங்கு வருகை தருகின்றனர்.தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் உதகையில் நடைபெறும்...

உலகின் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணைந்த முகேஷ் அம்பானி!

 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் தற்போது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார்.மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா...

பிரெண்ட் கச்சா எண்ணெய் 6 மாதங்களில் இல்லாத உயர்வு!

 சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போது பிரெண்ட் கச்சா...