Tag: Yearly
வருடத்திற்கு 4 படங்களில் நடிக்கப் போகிறேன்….. டாப் ஸ்டார் பிரசாந்தின் மாஸ்டர் பிளான்!
நடிகர் பிரசாந்த் 1990 காலகட்டங்களில் இருந்தே தனது திரை பயணத்தை தொடங்கியவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றார். இதற்கு ஏராளமான ரசிகர்கள்...