Tag: Youth
அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!
கர்நாடகாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உணவகத்தில் இருந்த இளைஞர் அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு...
விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி எம்.பி.!
கோவையில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த...
இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்- காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையாளர் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்...
பெண்களை ஏமாற்றி பணம், தங்க நகைகளை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!
மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்காகப் பதிவுச் செய்துள்ள பெண்களைக் குறி வைத்து தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்த போலி இன்ஜினியரை காவல்துறையினர் கைது...
தண்ணீர் லாரி மோதி வடமாநில இளைஞர் பலி..
சென்னை பெரம்பூரில் வடமாநில இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். முன்னதாக...
இளைஞரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி மோசடி செய்த பெண்…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (வயது 33). இவர் ஆவடி காவல் ஆணையரதுக்குட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு 33 வயதாகியும்...
