Homeசெய்திகள்சென்னைசென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) தங்கம் விலை

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) தங்கம் விலை

-

- Advertisement -

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) தங்கம் விலை
22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6695க்கும் ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5484க்கும் ஒரு சவரன் ரூ.43,872க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.92.00க்கும் ஒரு கிலோ ரூ. 92,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ