Homeசெய்திகள்சென்னைதங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

-

- Advertisement -

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!மாதத்தின் முதல் நாளில் வெள்ளி விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று மே மாதத்தின் முதல்நாள் 1 கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.109 க்கு விற்பனை. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.1,09,000க- க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த 4 நாள்ளகளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. ஆனாலும், அட்சய திருதியை நாளான நேற்று மட்டும் சுமாம் ரூ4000 கோடிக்கு விறைபனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1640 குறைவு. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1640 சரிவு. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8775க்கும் சவரன் ரூ.70,200க்கும் விற்பனையாகிறது.

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

MUST READ