- Advertisement -
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் – தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.110 க்கும் விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மே 9) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.9015 க்கும், 1 சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் 4 நாட்கிளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,000 அதிகரித்திருந்த நிலையில், இன்று திடீரென சரிவைத் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.110 க்கு விற்பனை செய்யப்படுகிறது.