spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

-

- Advertisement -

(ஜூலை-08) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வுசென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையிலேயே 1 கிராம்  வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

சுற்றுபயணம் தொடங்கிய எடப்பாடி! எச்சரிக்கும் அன்வர் ராஜா! அண்ணாமலை பார்த்த உள்ளடி வேலை!

we-r-hiring

MUST READ