- Advertisement -
திருமண உதவித் திட்டத்தில் 5460 தங்க நாணயம் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.பெண்களுக்கான ‘தாலிக்கு தங்கம்‘ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டுமு் செயல்படுத்தவுள்ளத. தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10,0000 -ஐ தாண்டிவிட்டது. இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள 4 திருமண நிதியுதவி திட்டங்களில் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி முதற்கட்டமாக ஒரு சவரன் மதிப்புள்ள 5460 தங்க நாணயங்கள் வாங்க ரூ.45 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
புயல் வேகத்தில் வசூலை அள்ளும் ‘லோகா’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!